யூனியன் கல்லுரி தெல்லிப்பளை
UNION COLLEGE – TELLIPPALAI
தெல்லிப்பளை யூனியன் கல்லுரி பழைய மாணவர் சங்க இலண்டன் கிளை உங்களை அழைக்கிறது.
எமது தாய்ப்பாடசாலை 15.10.1816 இல் ஆரம்பிக்கப்பட்டு 15.10.2016 இல் தனது 200? ஆவது ஆண்டு விழாவை கொண்டாட வெற்றி நடை போடுகிறது. இந்த 200? ஆவது ஆண்டு விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட ஐக்கிய இராச்சியத்திலும், ஐரோப்பாவில் வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், ஏனைய நலன் விரும்பிகள் அனைவரையும் (ஐரோப்பாவில் எமது பழைய மாணவர் சங்ககங்கள் இல்லாத காரணத்தால்) எங்கள் இலண்டன் கிளையுடன் தொடர்பு கொண்டு, அனைவரினதும் தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல், முகநூல் முகவரிகள் போன்றவற்றை தந்து உதவுமாறு தாழ்மையுடனும் அன்புடனும் கேட்டுக்கொள்கிறோம் இவ்விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட இப்போதிருந்தே திட்டமிட்டு செயற்பட வேண்டும். உலகெங்கும் வாழும் எமது தாய்ப்பாடசலையின் உறவுகள் யாவரும் உங்கள் ஆலோசனைகள், அறிவுரைகளையும் அள்ளி வழங்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
திரு R.T.N. தயாளன் 07702 954501 07901517539
திருமதி சொர்ணதேவி தம்பிப்பிள்ளை 07886 966231
டாக்டர் க. கனேசகுரு 07778 426977
குறிப்பு: கனடா, ஆஸ்திரேலியா, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இட்ங்களில்உள்ள பழைய மாணவர் சங்கங்களும் எமது பாடசாலை உறவுகளுடன் தொடர்பு கொண்டு இதேபோல் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்கிறோம். யாருக்காவது எதாவது உதவிகள் தேவைப்பட்டால் எம்முடன்